நோக்கத்துடன் வாழ்!
சுய-அபிவிருத்தி, தலைமைத்துவம் பற்றிய உலகின் முதலாவது தமிழ் வலைப்பதிவு
சமீபத்திய வீடியோக்கள்
யார் இந்த அஸ்லம்?
என் வாழ் நாளில் ஒரு மில்லியன் (1,000,000) மக்களின் வாழ்வை சுய முன்னேற்ற ரீதியில் மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வகுத்து செயற்படத் தொடங்கியுள்ளேன்.
அவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, அவர்களை வெற்றிபெற்றபவர்களாக்க வேண்டும் என்று அவாவுகிறேன். அதற்காக ஒரு வாழும் முன்னுதாரணமாக (living example) நானும் இருக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
முழுமையாக வாசிக்கFollow us for news & updates
புதிய தகவல்களைப் பெற எம்மை Instagram இல் தொடருங்கள்.
Follow @valavaalvuவெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
~ Will Rogers